Posts

Showing posts with the label சித்திரை திருவிழா

2020 MADURAI MEENAKSHI AMMAN திருகல்யாணம் | SITHIRAI THIRUVILA வேற லெவல் மதுரை

Image
சொக்கநாதன் மீனாட்சி திருகல்யாணம் . சித்திரை திருவிழா . MADURAI MEENAKSHI AMMAN THIRUKALYANAM. நம்ம ஊரு மதுரை நாலே மாசு தாங்க . அதுவும் சித்திரை திருவிழா நா சொல்லவா வேணும். சும்மா மதுரையே கலை கட்டிறும் போங்க. சொக்கநாதன் மீனாட்சி திருகல்யாணம் பாக்க இந்த உலகமே ஒன்னு குடி நிக்கும் . ஆரவாரம் அப்புடி இருக்கும் . சும்மா சொல்ல கூடாதுங்க " வேற லெவல் "