Posts

Showing posts with the label sarithiram padipom

சரித்திரம் படைப்போம்

Image
சரித்திரம்  படைப்போம் . தூங்கி  வில நேரம்  இருந்தாலும் , என்  கண்களில்  துக்கமில்லை .  ஏன்  என்று  யோசித்தேன்!!!  . எனக்குள்  ஒரு   சிந்தனை  , நீ சாதிக்க  பிறந்தவன்  என்று .  நான்  மட்டும்  அல்ல . நீங்களும்  தான்!!!  ஜெய்ப்பது அவ்வளவு  சுலபம்  அல்ல  அதே  போல  தான்  தோல்வியும் .:-)  தோற்க  தெரிந்த  உனக்கு  ஜெயிக்கவும்  தெரியும்  என்று  மறந்து  விடாதே :-)       வெற்றி என்பது  ஒரு   தவம் .  இன்றைய   வெற்றி நாளைய சாதனை . இன்றைய சாதனை நாளைய  சரித்திரம்   .  சரித்திரம்  படைப்போம்   ஒரு   தமிழனாக ,  சரித்திரம்  படைப்போம் ஒரு   இந்தியனாக .  நம்மை  நாம்  உலகிற்கு  எடுத்து  காட்டுவோம் .  அரை  துக்கத்தில்  ஆர்பரிக்கிரேன் என்று  என்ன  வேண்டாம் , அப்படி  கா...