சரித்திரம் படைப்போம்
சரித்திரம் படைப்போம் .
தூங்கி வில நேரம் இருந்தாலும் , என் கண்களில் துக்கமில்லை .
ஏன் என்று யோசித்தேன்!!! . எனக்குள் ஒரு சிந்தனை , நீ சாதிக்க பிறந்தவன் என்று .
ஜெய்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல அதே போல தான் தோல்வியும் .:-)
தோற்க தெரிந்த உனக்கு ஜெயிக்கவும் தெரியும் என்று மறந்து விடாதே :-)
வெற்றி என்பது ஒரு தவம் .
இன்றைய வெற்றி நாளைய சாதனை.
இன்றைய சாதனை நாளைய சரித்திரம் .
சரித்திரம் படைப்போம் ஒரு தமிழனாக ,
சரித்திரம் படைப்போம் ஒரு இந்தியனாக .
நம்மை நாம் உலகிற்கு எடுத்து காட்டுவோம் .
அரை துக்கத்தில் ஆர்பரிக்கிரேன் என்று என்ன வேண்டாம் , அப்படி காந்தி எண்ணி இருந்தால் இன்றைக்கு இந்தியாவிற்கு சுதந்திரமும் இல்லை, இந்தியர்களுக்கு அடையாளமும் இல்லை .
சரித்திரம் படைப்போம்!!!!!!!!!!!

Comments