சரித்திரம் படைப்போம்
சரித்திரம் படைப்போம் . தூங்கி வில நேரம் இருந்தாலும் , என் கண்களில் துக்கமில்லை . ஏன் என்று யோசித்தேன்!!! . எனக்குள் ஒரு சிந்தனை , நீ சாதிக்க பிறந்தவன் என்று . நான் மட்டும் அல்ல . நீங்களும் தான்!!! ஜெய்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல அதே போல தான் தோல்வியும் .:-) தோற்க தெரிந்த உனக்கு ஜெயிக்கவும் தெரியும் என்று மறந்து விடாதே :-) வெற்றி என்பது ஒரு தவம் . இன்றைய வெற்றி நாளைய சாதனை . இன்றைய சாதனை நாளைய சரித்திரம் . சரித்திரம் படைப்போம் ஒரு தமிழனாக , சரித்திரம் படைப்போம் ஒரு இந்தியனாக . நம்மை நாம் உலகிற்கு எடுத்து காட்டுவோம் . அரை துக்கத்தில் ஆர்பரிக்கிரேன் என்று என்ன வேண்டாம் , அப்படி கா...